தமிழனின் கின்னஸ் சாதனை முயற்சி; 72 நாடுகளை நோக்கி யாழில் இன்று ஆரம்பம்

உலக அமைதிக்கான ஓட்டம் எனும் தொனிப்பொருளின் கீழ் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இலங்கையர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனேடியப் பிரஜாவுரிமை பெற்றவருமான சுரேஷ் ஜோகிங் என்பவரே இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 123 நாட்களில் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைப்பதே இவரது இலக்காகும். கடந்த நத்தார் பண்டிகையன்று பலஸ்தீனத்தில் பயணத்தை ஆரம்பித்த இவர் … Continue reading தமிழனின் கின்னஸ் சாதனை முயற்சி; 72 நாடுகளை நோக்கி யாழில் இன்று ஆரம்பம்